திமுக சட்டமன்ற உறுப்பினர் கூடுதல் அலுவலகம் திறப்பு விழா!

58பார்த்தது
திமுக சட்டமன்ற உறுப்பினர் கூடுதல் அலுவலகம் திறப்பு விழா!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சி வளாகத்தில் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் கூடுதல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில்கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்ஆர். காந்தி. அவர்கள்
திறந்து வைத்து, பொதுமக்களுக்கு (இ-சேவை) சான்றிதழ் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கழக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர்
ஆர். வினோத்காந்தி
ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர்
J. L. ஈஸ்வரப்பன்மாவட்ட அவைத்தலைவர்
ஏ. கே. சுந்தரமூர்த்தி
நகர மன்ற தலைவர்
ஹரிணி தில்லை
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி நகர செயலாளர் தில்லைநகராட்சி துணை தலைவர் கமல் ராகவன்
நகர மன்ற தலைவர் அமின்
பேருர் செயலாளர் பெரியசாமி
ஒன்றிய செயலாளர்கள்
ஒச்சேரி பாலாஜி தெய்வசிகாமணி
மாவட்ட மாணவரணி அமைப்பாளர்எஸ். வினோத்மற்ம் கழகத்தினர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி