ராணிப்பேட்டை மாவட்டம் கைனூர் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியை உங்கள் ஊரில் உங்கள் திட்டத்தின் கீழ் முதுநிலை மண்டல மேலாளர் ஏகாம்பரம் இன்று ஆய்வு செய்தார்.
ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, வார்டு உறுப்பினர்கள் துரைசாமி, புருஷோத்தினி மற்றும் கிராம மக்கள் முற்றுகையிட்டு சுரங்கப்பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்காவிடில் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்று ஆவேசமாக தெரிவித்து மனு கொடுத்தனர்.