முதல்வரிடம் ஆசி பெற்ற வேலூர் மாநகராட்சி துணை மேயர்

67பார்த்தது
முதல்வரிடம் ஆசி பெற்ற வேலூர் மாநகராட்சி துணை மேயர்
நடந்து முடிந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்றி வரலாற்று சிறப்புமிக்க சாதனையை திமுக கூட்டணி படைத்த நிலையில் கழகத்தின் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை வேலூர் மாநகராட்சி துணை மேயரும் காட்பாடி தெற்கு பகுதி செயலாளர் சுனில் குமார் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து ஆசி பெற்றார் அப்பொழுது திமுக கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி