மகளிர் டி20: இளம் ரசிகர்களுக்கு அனுமதி இலவசம்.!

85பார்த்தது
மகளிர் டி20: இளம் ரசிகர்களுக்கு அனுமதி இலவசம்.!
பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 3-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை துபாய் மற்றும் சார்ஜாவில் நடக்கிறது. இதற்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.114 மட்டுமே. அதிகபட்சமாக ரூ.15,930 வரை டிக்கெட் விற்கப்படுகிறது. இரண்டு ஆட்டம் நடக்கும்பொழுது ஒரு டிக்கெட்டை பயன்படுத்தி இரு ஆட்டத்தையும் காணலாம் என்றும், புதிய தலைமுறை ரசிகர்களை கவரும் வகையில் 18 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் அனுமதி இலவசம் என ஐ.சி.சி அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி