இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார்.? யுவராஜ் சிங் பதில்

84பார்த்தது
இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார்.? யுவராஜ் சிங் பதில்
பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தனக்கு பிடித்த கேப்டன் கங்குலி என கூறினார். கங்குலி கேப்டனாக இருந்த போது தனக்கும், சேவாக் மற்றும் ஹர்பஜன் சிங்கிற்கு நிறைய வாய்ப்புகளை வழங்கினார், இதனால் தங்களுக்கு நம்பிக்கை தொடர்ந்து வளர்ந்தது, திறமையான வீரர்களை கண்டறிந்து அவர்களை முன்னேறச் செய்த கங்குலி தான் தனக்கு பிடித்த கேப்டன் என கூறினார்.

தொடர்புடைய செய்தி