தியாகம் செய்தா சிறைக்கு சென்றார்? - சீமான் சாடல்

80பார்த்தது
அதிமுக ஆட்சியில் திமுக தொடர்ந்த வழக்கில்தான் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றார், தியாகம் செய்தா சிறைக்கு சென்றார்? என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். சென்னையில் இன்று (செப்., 26) பேசிய அவர், சிறைக்கு அனுப்பியதே நீங்கள்தான். இப்போது வருக வருக என அழைப்பு. உங்கள் கட்சியில் இருந்தால் தியாகம். அடுத்த கட்சியில் இருந்தால் ஊழல். சிறைக்கு அனுப்பியதும் திமுக, வரவேற்பதும் திமுக என்றார்.

நன்றி: ஜனம் டிவி
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி