பட்ஜெட் விலையில் சாம்சங் அறிமுகம் செய்த புது போன்.!

84பார்த்தது
பட்ஜெட் விலையில் சாம்சங் அறிமுகம் செய்த புது போன்.!
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி M55s ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதிகபட்சம் 12GB RAM, 256GB மெமரி, 6.78 FHD AMOLED Display, Android 14 சார்ந்த Samsung One UI 6.1, 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 50MP செல்ஃபி கேமரா, 5000 mAh பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவை வழங்கப்படுகிறது. 8GB, 128GB மாடல் ரூ.19,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விற்பனை இன்று (செப். 26) முதல் துவங்குகிறது.

தொடர்புடைய செய்தி