வேலூர் மாவட்டம் பிலாந்திப்பட்டி பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்தை மக்களின் பயன்பாட்டிற்காக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிரணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் அங்கு மருத்துவ கட்டமைப்புகள் வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். உடன் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் பலரும் உடன் இருந்தனர்.