இரட்டை குழந்தைகளை கொலை செய்த கொடூரத் தாய்

85பார்த்தது
இரட்டை குழந்தைகளை கொலை செய்த கொடூரத் தாய்
உத்தரகாண்ட்: இரவில் நிம்மதியாக தூங்க முடியாததால், இரட்டை குழந்தைகளை தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 6 மாத இரட்டை பெண் குழந்தைகள் மரணத்தில் சந்தேகமடைந்த போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை வெளிவந்துள்ளது. தாய் ஷிவாங்கி அடிக்கடி குழந்தைகள் இரவு நேரத்தில் சரியாக தூங்க முடியாததால் குழந்தைகளின் வாயில் துணியை வைத்து அழுத்தியுள்ளார். இதில் 2 குழந்தைகளும் மூச்சு திணறி உயிரிழந்துள்ளது. இதையடுத்து, ஷிவாங்கி கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி