திருப்பத்தூர்: சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டு எம்எல்ஏ தேவராஜ்

82பார்த்தது
திருப்பத்தூர்: சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டு எம்எல்ஏ தேவராஜ்
திருப்பத்தூர் மாவட்டம், நாடறம்பள்ளி - புதுப்பேட்டை சாலை அமைக்கும் பணியினையும், ஜங்கலாபுரம் பகுதியில் சாலை அமைக்கும் பணியினையும் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜ் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் நாடறம்பள்ளி ஒன்றிய குழுத் தலைவர் வெண்மதி சிங்காரவேலன், ஊராட்சி மன்றத் தலைவர் சரவணன், செந்தில்குமார், சங்கர், வினோத், தீரன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தார்கள்.

தொடர்புடைய செய்தி