“என்னை நீக்கி விட்டு ஃபெப்சி அமைப்பை நிர்வகிக்க திட்டம்” - செல்வமணி

61பார்த்தது
“என்னை நீக்கி விட்டு ஃபெப்சி அமைப்பை நிர்வகிக்க திட்டம்” - செல்வமணி
ஃபெப்சி அமைப்பு தொடர்பாக இயக்குநர் செல்வமணி கூறியதாவது, “என்னை நீக்கி விட்டு ஃபெப்சி அமைப்பை தயாரிப்பாளர் சங்கம் நிர்வகிக்க முயற்சிக்கின்றனர். எங்கள் அமைப்பை அழிக்க நினைப்பவர்களுடன் இணைந்து பயணிக்க மாட்டோம். என்னை நம்பி இருக்கும் தொழிலாளர்களுக்கு சரியானதை செய்து கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தோடு இணைந்து பயணிக்கக் கூடாது என நிர்பந்திக்கிறார்கள்” என குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி