அம்பலூரில் தூதுவாரும் பணி தீவிரம்

71பார்த்தது
*அம்பலூர் பெரிய ஏரியில் தூர் வாரி கரை அமைக்கும் பணி நடைபெறுகிறது*

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆம்பலூர் பகுதிகளில் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் தலைமையில் ஜேசிபி எந்திரத்தின் மூலம் தூதுவாரம் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அவர் நடைபெற்று வரும் பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் நேரில் சென்று பார்வையிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி