விமானத்தில் ஆபாசப் படம் ஒளிபரப்பானதால் அதிர்ச்சி

62பார்த்தது
விமானத்தில் ஆபாசப் படம் ஒளிபரப்பானதால் அதிர்ச்சி
விமானத்தில் ஆபாசப் படம் ஒளிபரப்பானதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ஆஸ்திரேலியாவில் இருந்து ஜப்பான் சென்ற QF59 என்ற விமானத்தின் இருக்கைகளில் உள்ள திரைகளில் ஆபாசப்படம் ஒளிபரப்பானதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். 17 வயதுக்கு மேற்பட்டோருக்கான படம் ஒளிபரப்பான நிலையில், அதனை அனைக்கவோ, நிறுத்தி வைக்கவோ முடியவில்லை என பயணிகள் வருத்தம் தெரிவித்தனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவ்வாறு நிகழ்ந்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி