போர்வையால் முகத்தை மூடியபடி தூங்குவது ஆபத்து

68பார்த்தது
போர்வையால் முகத்தை மூடியபடி தூங்குவது ஆபத்து
இரவில் தூங்கும் போது போர்வையால் முகத்தை மூடியபடி தூங்கும் பழக்கத்தை சிலர் கொண்டிருப்பார்கள். இப்படி தூங்குவதால் கார்பன் டை ஆக்சைடின் செறிவு அதிகரிப்பதோடு, ஆக்சிஜனின் செறிவு குறைகிறது. உடல் முழுவதையும் போர்வையால் போர்த்தும் போது உடல் உஷ்ணம் அதிகரிப்பதோடு மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. இப்படி தூங்குவது அசுத்தமான காற்றை உள்ளிழுக்க வைத்து ஆஸ்துமா பாதிப்பை ஏற்படுத்தலாம்.

தொடர்புடைய செய்தி