போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் முன்னாள் முதல்வர் முன்னிலை

67பார்த்தது
போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் முன்னாள் முதல்வர் முன்னிலை
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில், போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா முன்னிலை வகிக்கிறார். மொத்தம் 90 தொகுதிகள் உள்ள நிலையில், காங்கிரஸ், என்சி கட்சி கூட்டணி 49 இடங்களிலும், பாஜக 27, பிடிபி 4, மற்றவை 10 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இதில், என்சி கட்சி துணைத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான உமர் அப்துல்லா போட்டியிட்ட புத்காம், கந்தர்பால் ஆகிய இரு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார்.

தொடர்புடைய செய்தி