2027 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா விளையாடுவார்

56பார்த்தது
2027 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா விளையாடுவார்
2027 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா விளையாடுவார் என்று 100 சதவீதம் உறுதியளிக்கிறேன் என அவரின் இளம் வயது கிரிக்கெட் பயிற்சியாளர் தினேஷ் லாட் கூறியுள்ளார். “அடுத்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறலாம். இருப்பினும் 2027 உலகக் கோப்பை வரை 50 ஓவர் போட்டிகளில் விளையாடுவதை அவர் நிறுத்த மாட்டார்.” என்றார்.

தொடர்புடைய செய்தி