உலகில் மக்கள் தொகை குறைவாக கொண்ட நாடு

70பார்த்தது
உலகில் மக்கள் தொகை குறைவாக கொண்ட நாடு
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மிகச்சிறிய சுதந்திர நாடாக, வாடிகன் நகரம் (Vatican City) உள்ளது. இங்கு 764 பேர் மட்டுமே உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் வெறும் 49 ஹெக்டேர் கொண்ட அதன் சிறிய நிலப்பரப்பாகும், வாடிகன் நகரத்தில் குடியுரிமை பெறுவது எளிதான விஷயம் கிடையாது. உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் வேர்கள் இங்கிருந்துதான் ஆரம்பமாகின்றன.

தொடர்புடைய செய்தி