ராணிப்பேட்டையில் சாராயம் பதுக்கி வைத்தவர் தப்பி ஓட்டம்!

270பார்த்தது
ராணிப்பேட்டையில் சாராயம் பதுக்கி வைத்தவர் தப்பி ஓட்டம்!
நெமிலி எஸ்கள் லோகேஷ், சிரஞ்சீவிலு நெமிலி சேந்தமங்கலம் சாலையில் பத்ரகாளி அம்மன் கோயில் பின்புறம் உள்ள ஒரு வீட்டின் அருகில் சென்ற போது போலீசாரை பார்த்ததும் ஒருவர் தப்பி ஓடினார். அவரை பிடித்து விசாரித்ததில் வீட்டின் பின்புறம் 10 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்தது தெரிந்தது.

இதுகுறித்து போலீசார் பத்ரகாளி அம்மன் கோயில் சாமியார் ஆறுமுகம் (54) என்பவரை அதிரடியாக கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி