ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் திமிரி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று (செப்.18) பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிகிச்சைக்கு வந்திருந்த நோயாளிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டு அறிந்தார். மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர் மாரிராஜா உடன் இருந்தனர்.