ரம்புட்டான் பழம் மலைப்பகுதியில் அதிகம் விளையும் பழ வகையாகும். இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. வயதானவர்கள் சீசன் நேரத்தில் இரண்டு ரம்புட்டான் பழங்களை உட்கொள்வதால், வெள்ளை ரத்த அணுக்களின் திறனை அதிகரித்து நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும். ரம்புட்டான் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். மலச்சிக்கலை ரம்புட்டான் தடுக்கிறது.