பீட்ரூட் அல்வா இப்படி செய்ங்க: செம்ம டேஸ்ட்டா இருக்கும்

52பார்த்தது
ஒரு கடாயில் நெய் ஊற்றி துருவிய பீட்ரூட்டை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பாதி வெந்த பிறகு, அதில் பால் ஊற்றி நன்றாக வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்து வரும் பொழுது சர்க்கரையை கொட்டி கிளற வேண்டும் பின்னர் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்க வேண்டும். பால் சேர்த்து வேக வைப்பதால் அல்வா மிகவும் சுவையாக இருக்கும். பாதி சர்க்கரை, பாதி மில்க் மேட் சேர்க்கலாம். இதனால் பீட்ரூட் அல்வா கூடுதல் சுவையுடன் இருக்கும்.

நன்றி: Foodzeee

தொடர்புடைய செய்தி