ராணிப்பேட்டை: 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம்

69பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் ஆர்டிஓ அலுவலகம் எதிர் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 10% கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7,850 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்தி