மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டியவர் கைது

68பார்த்தது
மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டியவர் கைது
விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே மல்லாங்கிணரில் அரசு உதவி வரும் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு ஆபாச படம் படங்களை காண்பித்த, பள்ளிஅலுவலக உதவியாளரை போக்கோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வரும் ராஜமாணிக்கம் (38), தங்களிடம் ஆபாச படங்களை காண்பித்து பார்க்க கூறுவதாக மாணவிகள் புகார் அளித்தனர்.
இதன் பேரில், குழந்தைகள் பாதுகாப்பு குழு மகளிர் போலீசில் புகார் அளித்தனர். ராஜமாணிக்கத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி