BSNL: மாதம் ரூ. 100-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி

51பார்த்தது
BSNL: மாதம் ரூ. 100-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1198 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அதன்படி பயனர்களுக்கு மாதம் வெறும் ரூ.100 மட்டுமே செலவாகிறது. இந்த மலிவான திட்டத்தில் ஒரு மாதத்துக்கு 300 நிமிடங்கள் வாய்ஸ் கால்கள், 3 ஜிபி டேட்டா மற்றும் 30 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கும். மொத்தமாக 36 ஜிபி டேட்டா மற்றும் 360 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. சிம் ஆக்டிவாக வைக்க இது சிறந்த திட்டமாகும்.

தொடர்புடைய செய்தி