உ.பி.-யில் போலீசாரின் என்கவுன்ட்டரில் 4 பேர் சுட்டுக்கொலை

52பார்த்தது
உ.பி.-யில் போலீசாரின் என்கவுன்ட்டரில் 4 பேர் சுட்டுக்கொலை
உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் போலீசாரின் என்கவுன்ட்டரில் நான்கு பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். அதன்படி கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேர் போலீசாரின் என்கவுன்ட்டரில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோட முயற்சித்த போது இச்சம்பவம் அரங்கேறிய நிலையில் காவல் ஆய்வாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி