அஜித், விஜய் படங்களின் தயாரிப்பாளர்கள் வீட்டில் ஐடி ரெய்டு

76பார்த்தது
அஜித், விஜய் படங்களின் தயாரிப்பாளர்கள் வீட்டில் ஐடி ரெய்டு
’வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. தெலங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் உள்ள தில் ராஜு வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல ‘புஷ்பா 2’, ‘குட் பேட் அக்லி' திரைப்படங்களின் தயாரிப்பாளரான மைத்ரி நவீனுக்கு சொந்தமான இடங்களிலும், நிறுவனத்தின் சிஇஓ செர்ரியின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையின் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி