லுங்கியை கழட்டி ஆபாச அர்ச்சனை.. சர்ச்சையில் நடிகர் விநாயகன்

52பார்த்தது
தமிழில் திமிரு, ஜெயிலர், மதுரை சம்பவம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான விநாயகன் பொது இடங்களில் செய்யும் சில செயல்களால் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் லுங்கி உடையில் தனது வீட்டின் பால்கனியில் நின்றுகொண்டு எதிரில் இருப்பவர்களை பார்த்து அவதூறான வார்த்தைகளால் திட்டுகிறார். பின்னர் லுங்கியை கழற்றுகிறார்.

தொடர்புடைய செய்தி