ஆண் - பெண் பாலினங்கள் மட்டுமே அங்கீகரிப்பு: ட்ரம்ப் அதிரடி

56பார்த்தது
ஆண் - பெண் பாலினங்கள் மட்டுமே அங்கீகரிப்பு: ட்ரம்ப் அதிரடி
அமெரிக்க அதிபராக 2வது முறையாக ட்ரம்ப் பதவியேற்ற நிலையில் இனி நாட்டில் ஆண் - பெண் என இரு பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும் என அறிவித்தார். பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும் உத்தரவில் கையெழுத்து, அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் அவசரநிலை பிரகடனம், உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறுவது, உலகெங்கும் எரிபொருள் ஏற்றுமதி உள்ளிட்ட முக்கிய முடிவுகளை முதல் நாளிலேயே எடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி