பால் குளிர்விப்பு மையத்தை திறந்து வைத்த அமைச்சர்!

63பார்த்தது
பால் குளிர்விப்பு மையத்தை திறந்து வைத்த அமைச்சர்!
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வல்லண்ட ராமம் கிராமத்தில் ரூபாய் 17 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தொகுப்பு பால் குளிர்விப்பு மையத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று (செப்.10) திறந்து வைத்தார்.

முன்னதாக குளிர்விப்பு மையத்தில் மரக்கன்றுகளை பால்வளத்துறை அமைச்சர் நடவு செய்தார். இந்த நிகழ்வில் பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு துறை நிர்வாக இயக்குனர், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வேலூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி