வைஃபை இணைப்பின் செயல்திறனில் Router முக்கிய பங்கு வகிக்கிறது. வீடு முழுவதும் சிக்னல்களை பரப்பும் முக்கிய பொருள் என்பதால் அதனை அனைத்து இடங்களிலும் சிக்னல்கள் கிடைக்கும் சரியான இடத்தில் வைக்க வேண்டும். அதிக அளவில் சிக்னல்களை வழங்கும் ஆண்டனாக்களுக்கு Router-களை மேம்படுத்தி கொள்வது சிக்னல் தரத்தை அதிகப்படுத்த உதவும். வைஃபை சிக்னல் கிடைக்காத அறையில் பவர்லைன் அடாப்டர் பயன்படுத்தலாம்.