ஏ.சி-யில் டன் என்பது உங்கள் அறையின் அளவு மற்றும் ஏ.சி-யின் குளிரூட்டும் திறனை அளவிட பயன்படும் ஒரு அலகு ஆகும். அதாவது ஏ.சி வேலை செய்ய எவ்வளவு மின்சாரம் (மின் ஆற்றல்) தேவைப்படும் என்பதை அளக்கும் ஒரு அளவீடுதான் இந்த டன். சிறந்த ஏ.சி-யை பெற அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று அர்த்தமில்லை. மாறாக அறையின் அளவை கருத்தில் கொண்டு ஏ.சி-யை வாங்க வேண்டும். இல்லையெனில் ஏ.சி பயனுள்ளதாக இருக்காது.