ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் விபத்து காப்பீடு அறிமுகம்

81பார்த்தது
ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் விபத்து காப்பீடு அறிமுகம்
ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் விபத்து காப்பீட்டை தற்போது அறிமுகம் செய்துள்ளது. ரூ. 239, ரூ. 399, ரூ. 969 ஆகிய ரீசார்ஜ்களில் காப்பீடு வழங்கப்படுகிறது. விபத்தில் உயிரிழப்போருக்கு ரூ. 1 லட்சம் மற்றும் காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு ரூ. 25,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி