வேலூர் ஆபீஸர்ஸ் லைன் ஊரிஸ் மேல்நிலைப்பள்ளி எதிரே லலிதா ஜுவல்லரியின் புதிய ஷோரூம் திறப்பு விழா நடந்தது. ஷோரூமை நரூவி மருத்துவமனையின் நிறுவன தலைவர் ஜிவி சம்பத், வேலூர் எம்பி கதிர் ஆனந்த், எம்எல்ஏக்கள் கார்த்திகேயன், நந்தகுமார் மற்றும் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, வேலூர் கிச்சன் நிறுவன தலைவர் புண்ணியகோடி ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.