வெறுங்கால்களுடன் நடப்பதால் இத்தனை நன்மைகளா?

65பார்த்தது
வெறுங்கால்களுடன் நடப்பதால் இத்தனை நன்மைகளா?
புல்வெளிகள், மணல் பரப்புகள் உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களில் வெறும் கால்களுடன் நடப்பதால் சில நன்மைகளை பெறலாம். வெறும் கால்களுடன் நடக்கும் பொழுது பாதத்தில் உள்ள நரம்பு முனைகள் தூண்டப்பட்டு, இரத்த ஓட்டம் சீராகிறது. உடல் சமநிலையுடன் இருக்க உதவுகிறது. வெறும் கால்களுடன் நடப்பது கால்களின் தசைநார்கள் மற்றும் தசைகள் வலுப்பெற உதவுகிறது. இரத்த ஓட்டம் மேம்படுவதால் கால் மரத்துப் போதல், கால்களில் உணர்வின்மை போன்ற பிரச்சனைகள் தவிர்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி