பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய இருவர் கைது

75பார்த்தது
பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய இருவர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கண்ணிகபுரம் பகுதியில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டதற்கு, பணம் கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்து ரூபாய் 7 ஆயிரத்தை பறித்துச்சென்ற வழக்கில் ஆம்பூர் அடுத்த கங்காபுறம் பகுதியை சேர்ந்த பிரசாந்த் (24), ஆம்பூர் பி- கஸ்பா பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்கிற சாமு (23) ஆகிய இருவரை நகர போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி