திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புதுப்பேட்டை இடையில் ஆன மேம்பாலங்களுக்கு இடையே தேங்கியுள்ள மழை நீரை கண்காணிப்பு அலுவலரும் சமக்ர சிகக்க்ஷா மாநில திட்ட இயக்குனர் டாக்டர் ஆர்த்தி மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் மேம்பாலம் பணிகள் விரைவில் முடிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். அப்பொழுது அதிகாரிகள் மத்திய அரசு நிதி ஒதுக்கினால் மாநில அரசு விரைவில் கட்டி முடிப்பதாக ஒத்துக் கொண்டுள்ளதாக அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். பிறந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கண்காணிப்பு அலுவலர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.