சென்னையில் அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகள் இயக்கம்

85பார்த்தது
அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகள் இயக்கப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று (அக்., 15) சில வழித்தடங்களில் பேருந்து சேவை பாதிக்கப்பட்ட நிலையில் இன்று (அக்., 16) அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று சென்னை வடபழனி - கோயம்பேடு இடையே மழைநீர் தேங்கி நின்றதால் பேருந்துகள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. சென்னையில் இன்று காலை 10 மணிக்குள் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி