ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு முகாம்

68பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு முகாம்
ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வு முகாம் ஏப். 6 -ஆம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் சந்தோஷ் காந்தி, செயலாளர் எஸ். செல்வகுமார் ஆகியோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 14, 16 மற்றும் 19 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கு இடையேயான மாநில போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி