பா.ஜ.க. தமிழகத் தலைவர் நியமனம் குறித்து டெல்லியில் வரும் 9 ஆம் தேதி ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகே பா.ஜ.க.வின் தமிழக தலைவர் நியமனம் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் தறிவிக்கப்பட்டுள்ளது.