2027 உலகக் கோப்பைதான் அடுத்த டார்கெட் - கோலி

61பார்த்தது
2027 உலகக் கோப்பைதான் அடுத்த டார்கெட் - கோலி
2027 உலகக் கோப்பைதான் அடுத்த பெரிய இலக்கு என இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி கூறியுள்ளார். நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட விராட் கோலியிடம், "உங்களின் அடுத்த பெரிய இலக்கு என்ன?" எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "அடுத்த பெரிய இலக்கா.. எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை, 2027ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை வெல்ல முயற்சி செய்வதாக இருக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி