மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாட்டிற்கான துண்டறிக்கை

62பார்த்தது
மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாட்டிற்கான துண்டறிக்கை
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாச்சியார்குப்பம் பகுதியில் அக்டோபர் இரண்டாம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சியில் நடைபெறும் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டிற்கான துண்டறிக்கையை 100 நாள் பணியாளர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் வழங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி