சென்னையில் புதிய திறன் பயிற்சி மையம்: அமைச்சர் தகவல்

66பார்த்தது
சென்னையில் புதிய திறன் பயிற்சி மையம்: அமைச்சர் தகவல்
மாற்றுத்திறனாளி மாணாக்கர்களின் நலனுக்காக சென்னையில் புதிய திறன் பயிற்சி மையம் அமைக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இந்த திறன் பயிற்சி மையத்தில் மின்கம்பியாளர் கட்டுப்பாட்டு பலகை எலக்ட்ரானியல், மின்கம்பிச்சுற்று காப்புப்பொருத்தும் செய்குநர் பாடப்பிரிவுகள் அமைக்கப்படவுள்ளது. தலா 30 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி