வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் மார்ச் மாதத்திற்கான மாமன்ற கூட்டம் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் தலைமையில் நாளை (மார்ச் 11) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் துணை மேயர் சுனில் குமார், மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், உதவி ஆணையாளர் மண்டல குழு தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் சுகாதார அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.