ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ் துணை முதல்வரிடம் மனு

70பார்த்தது
ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ் துணை முதல்வரிடம் மனு
ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏ தேவராஜ் (நேற்று அக்டோபர். 3) தமிழ்நாடு துணை
முதல்வராக பொறுப்பேற்றுள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சென்னை முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஜோலார்பேட்டை தொகுதிக்கு அரசு நலத் திட்டங்களை வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.

தொடர்புடைய செய்தி