திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா முழுவதும் இன்று (அக்டோபர் 19) விடியற்காலை 5 மணி முதல் மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு பிறகு ஆம்பூர், வடகரை, மேல் சான்றோர்குப்பம், வடச்சேரி, மின்னூர், விண்ணமங்கலம், ஆலங்குப்பம், என 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.