சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் முன் இதை ஃபாலோ பண்ணுங்க

65பார்த்தது
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் முன் இதை ஃபாலோ பண்ணுங்க
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எப்போதும் சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக 20 கிராம் பாதம் பருப்புகளை சாப்பிடுவது நல்லது. இதனால், ரத்த சர்க்கரை அளவு ஓரளவு கட்டுக்குள் இருக்கும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். மேலும், இதனை செய்வதன் மூலம் குலூகோஸ் அளவு குறையும். கார்போஹைட்ரேட் போன்ற உணவுகளை சாப்பிடுவதற்கு முன்னதாக பாதாமை சாப்பிடுவது நோயாளிக்கு நிவாரணம் அளிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

தொடர்புடைய செய்தி