சிறைதுறைக்கு புத்தகங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

72பார்த்தது
சிறைதுறைக்கு புத்தகங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் 8-வது நாள் சிறைத்துறைக்கு (கூண்டுக்குள் வானம்) மாவட்ட ஆட்சியர் திருமதி. க. சிவசௌந்திரவல்லி, இ. ஆ. ப. , அவர்கள் புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி