நெமிலி அருகே மின்சாரம் தாக்கி பசுமாடு பலி

78பார்த்தது
நெமிலி அருகே மின்சாரம் தாக்கி பசுமாடு பலி
நெமிலி தாலுகா அகவலம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவருக்கு சொந்தமான பசுமாடு கொசஸ்தலை ஆற்றில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து பசுமாடு உயிரிழந்தது. இது குறித்து கால்நடை, வருவாய்த்துறை, மற்றும் நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் கால்நடைத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி