பிரதானுக்கு திக தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற ஒன்றிய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய கி.வீரமணி, “நாங்கள் ராஜகோபாலாச்சாரியாரையே 'Hindi Never' என சொல்ல வைத்தவர்கள். ஒன்றிய அமைச்சர் என்ன அவரை விடவா? . தர்மேந்திர பிரதான் அவர்களே திமிர் தனமாக பேசாதீர்கள். உங்கள் திமிரை அடக்கும் சக்தி தமிழ்நாட்டு மண்ணுக்கு உண்டு என்று கூறியுள்ளார். நன்றி: SUN NEWS