தவெகவுக்கு பிரபல நடிகை ஷனம் ஷெட்டி ஆதரவு

55பார்த்தது
தவெகவுக்கு பிரச்சாரம் செய்ய நான் ரெடி என நடிகை சனம் செட்டி தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும் அவர், "நான் விஜய் ரசிகை என்பதால் மட்டுமே தவெகவை ஆதரிக்கவில்லை. அவர்களின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. சாதி, மதம் பாகுபாடு இல்லாத அரசியல் சொல்லி இருக்காரு. தேர்தலுக்கு நேரம் ரொம்ப குறைவாக இருக்கு. அதிமுக, திமுகவை தாண்டி வருவது பெரிய விஷயம். 2026 இல் தவெக மிக பெரிய வெற்றி கிடைக்கும்" என்று பேட்டியளித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி